உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 08, 2024 07:45 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் 2000 லஞ்சம் வாங்கிய கணக்கர் சரவணன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
