sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 திருநள்ளாறு கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

/

 திருநள்ளாறு கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

 திருநள்ளாறு கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

 திருநள்ளாறு கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்


ADDED : மார் 15, 2026 04:42 AM

Google News

ADDED : மார் 15, 2026 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு உலக பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் கடந்த 6ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது.

சனிப்பெயர்ச்சியையொட்டி, கோவிலில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடிகர் யோகி பாபு தரிசனம் செய்தார்.

அவர், தார்பாரண்யேஸ்வர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார். பின், நடிகர் யோகி பாபு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார். திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீன 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.






      Dinamalar
      Follow us