தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நடிகை சாய்பல்லவி ஓட்டுப்பதிவு

 நடிகை சாய்பல்லவி ஓட்டுப்பதிவு

 நடிகை சாய்பல்லவி ஓட்டுப்பதிவு

4


ADDED : ஏப் 23, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:42 PM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதியில் நடிகை சாய் பல்லவி ஓட்டு போட்டார்.

நடிகை சாய் பல்லவியின் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி. இவருக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட தடாகம் ரோடு இடையர்பாளையத்தில் வீடு உள்ளது. இதையடுத்து, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அங்கப்பா மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டு சாவடியில் அவர் ஓட்டு போட்டார். நடிகை வரவை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் ஓட்டு சாவடி முன்பு குவிந்தனர். பலர் அவருடன் செல்பி எடுத்தனர். அதன் பின்னர் அவர் புறப்பட்டு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us