sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

/

வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு

வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் நடத்த உத்தரவு


ADDED : ஆக 19, 2011 01:39 AM

Google News

ADDED : ஆக 19, 2011 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வரும் அக்டோபரில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் நவம்பர் முதல் தேதி வரை அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர்கள், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றும் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அக்டோபர் 9, 16, 23ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. ஓட்டுச்சாவடி மைய அலுவலர்கள் வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வார்கள். இந்த முகாம்களில் வாக்காளர்களுக்கு வழிகாட்டும் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது ஏஜன்ட்களை நியமித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.










      Dinamalar
      Follow us