ADDED : பிப் 17, 2024 07:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெற்கு ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் வரும் 22ம் தேதி வரை கூடுதல் பஸ்கள்: தாம்பரம்-சென்னை கடற்கரை வழித்தடத்தில் மட்டும் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு.