sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கே.எஸ்.ஆர்., எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள்

/

கே.எஸ்.ஆர்., எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள்

கே.எஸ்.ஆர்., எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள்

கே.எஸ்.ஆர்., எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள்


ADDED : செப் 18, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 24ம் தேதி செங்கோட்டை செல்லும் வாராந்திர ரயில், 25ம் தேதி செங்கோட்டையில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில், கூடுதலாக சேரன்மாதேவி, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நிறுத்தங்களில் நின்று செல்லும் என, ரயில்வே அறிவித்துள்ளது.

* சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும்,- கே.எஸ்.ஆர் டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 22ம் தேதியில் இருந்தும், கே.எஸ்.ஆர். பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும் 23ம் தேதியில் இருந்தும், 'சேர் கார்' எனும் இருக்கைகளுடன் கூடிய, இரண்டு பெட்டிகள் நிரந்தரமாக பொருத்தப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us