ADDED : பிப் 13, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான மேல்முறையீடுகளை விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், தொழில்நுட்ப பிரிவு கூடுதல் செயலர் பதவி உள்ளது.
இப்பதவியை வகித்து வந்த சி.எம்.டி.ஏ., சீப் பிளானர் சி.எஸ்.முருகன், சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ.,வில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பிரிவில், சீப் பிளானராக இருந்து வந்த எஸ்.காஞ்சனமாலா கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

