நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக சட்டசபை கூட்டத்தொடர், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், துவங்கியது.
மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட மசோதாக்கள், 19 நிறைவேற்றப் பட்டன. இரு நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தொடரை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

