ADDED : ஜன 11, 2024 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்தனர்.
'மிக்ஜாம்' புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

