உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 02, 2024 04:44 AM
அ நிறம் | அளவு
சென்னை: அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், வரும் 6ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நடக்கவுள்ளது.
இதுகுறித்து, அக்கட்சி அறிக்கை:
அ,தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வரும் 6ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மாவட்டச் செயலர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநில செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
