கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுரை
கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுரை
UPDATED : மே 30, 2025 10:29 PM
ADDED : மே 30, 2025 10:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம்.
தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பருவகால காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகளை போட வேண்டும்
உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

