sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முகவர்களுக்கு செல்லுார் ராஜூ, அண்ணாமலை தகவல்

/

முகவர்களுக்கு செல்லுார் ராஜூ, அண்ணாமலை தகவல்

முகவர்களுக்கு செல்லுார் ராஜூ, அண்ணாமலை தகவல்

முகவர்களுக்கு செல்லுார் ராஜூ, அண்ணாமலை தகவல்


ADDED : ஜூன் 02, 2024 09:36 PM

Google News

ADDED : ஜூன் 02, 2024 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருத்துக்கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கு வேகம்தான் முக்கியம், கடுகளவும் தாமதம் கூடாது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொறுப்பு உங்களுடையது!


நமது வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு முகவர்களுக்கு உரியது; சிறப்பான கடமையை மேற்கொள்ளும் முகவர்களுக்கு வாழ்த்தும், நன்றியும் - அண்ணாமலை, பா.ஜ.,






      Dinamalar
      Follow us