sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.,

/

 புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.,

 புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.,

 புதுச்சேரியில் வேட்பாளர்களை அறிவித்தது அ.தி.மு.க.,


ADDED : மார் 23, 2026 06:42 AM

Google News

ADDED : மார் 23, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று நிறைவடையும் நிலையில், அ.தி.மு.க., போட்டியிடும் இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

புதுச்சேரியில், தே.ஜ., கூட்டணியில், ஆளும் என்.ஆர்.,காங்கிரஸ், பா.ஜ., - அ.தி.மு.க., - லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இணைந்து, சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன.

இக்கூட்டணியில், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், 'அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, புதுச்சேரி உப்பளம் தொகுதியில், கட்சியின் அம்மாநில செயலர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் முன்னாள் மாநில துணை தலைவர் காந்தி ஆகியோர், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவர்' என கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us