UPDATED : ஆக 07, 2024 04:09 PM
ADDED : ஆக 07, 2024 01:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: நாளை மறுநாள் (ஆக.,09) நடைபெற இருந்த அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இ.பி.எஸ்., அறிவித்துள்ள நிலையில், 16 ம் தேதி கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் எனக்கூறியுள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் என அறிவித்து உள்ளார்.