உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 30, 2026 02:28 AM
அ நிறம் | அளவு
சென்னை: அரக்கோணம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ரவி, ஜெயங்கொண்டம் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம் த.வெ.க.,வில் இணைந்தனர்.
கந்தர்வகோட்டை அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம், அக்கட்சியில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தார். புதுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், த.வெ. க.,வில் இணைந்தனர்.
இதேபோல, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான இளவரசன், கட்சி தலைமை மீதான அதிருப்தியால் அ .தி.மு.க.,வில் இருந்து விலகினார்.
