தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்

அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்


ADDED : ஜூன் 27, 2025 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2025 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:திண்டுக்கல், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளை நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை:

அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார்; திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலர் ஆனந்தபாபு ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us