தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விருது விவகாரம் அ.தி.மு.க., எச்சரிக்கை

 விருது விவகாரம் அ.தி.மு.க., எச்சரிக்கை

 விருது விவகாரம் அ.தி.மு.க., எச்சரிக்கை


ADDED : பிப் 11, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'ஜெ.ஜெ., - இ.பி.எஸ்., விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக வரும் விளம்பரத்தை நம்ப வேண்டாம்' என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அ.தி.மு.க., தலைமையகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில், வரும் 18ம் தேதி, 'ஜெ.ஜெ., - இ.பி.எஸ்., விருது' வழங்கும் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் செலுத்த வேண்டும் என, விளம்பரம் செய்யப்படுவதை நம்பி, யாரும் ஏமாற வேண்டாம்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அனுமதியின்றி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவது கண்டனத்திற்கு உரியது. குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் என்பதில் உண்மையில்லை. எனவே, இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us