sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா

/

 இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா

 இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா

 இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா

5


ADDED : ஜன 07, 2026 08:21 AM

Google News

ADDED : ஜன 07, 2026 08:21 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,விடம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுங்கள் என கேட்க மாட்டோம். தமிழக அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டத்தை விட கூடுதல் பலன்கள் கொண்டது.
அதில் குறைகள் இருப்பின் அவற்றை களைய வேண்டும். ஆட்சியில் தவறு நடக்கும் பட்சத்தில், இடதுசாரி அமைப்பினர் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். பா.ஜ., சார்பில் திருச்சியில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா, ஒரு கார்ப்பரேட் விழாவாக அமைந்திருந்தது.
ஒடிஷாவில் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசிய அமித் ஷா, தேர்தலுக்காக தமிழகம் வந்து தமிழர் விழாவில் பங்கேற்கிறார். ஏன் இந்த இரட்டை வேடம்? ஆயிரம் அமித் ஷாக்கள் மற்றும் கோடி மோடிகள் வந்தாலும் தி.மு.க., கூட்டணியை தோற்கடிக்க முடியாது.
நடிகர் விஜய்க்கு கூட்டம் கூடலாம். ஆனால், அதெல்லாம் அவரது கட்சிக்கு ஓட்டாக மாறாது. தேர்தலுக்குப் பின், இதை அனைவரும் உணருவர்.
- வீரபாண்டியன்,
மாநில செயலர், இந்திய கம்யூ.,







      Dinamalar
      Follow us