ADDED : டிச 30, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த அ.ம.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், முசிறி சட்டசபைத் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளராக, கட்சியின் தலைமை நிலைய செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜசேகரன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் அறிவித்துள்ளார்.
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ள நிலையில், முசிறி தொகுதியில் வேட்பாளரை தினகரன் அறிவித்துள்ளதாக அ.ம.மு.க.,வினர் கூறுகின்றனர்.

