உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : டிச 19, 2025 06:53 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'அ.ம.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், அடுத்த மாதம் 5ம் தேதி தஞ்சாவூரில் நடக்கும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அ.ம.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் அவை தலைவர் கோபால் தலைமையில், ஜன., 5ம் தேதி தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா மஹாலில் நடக்கிறது. அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் அழைப்பிதழோடு பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
