தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வெற்றி என்ற பெயரை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை

 வெற்றி என்ற பெயரை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை

 வெற்றி என்ற பெயரை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை


ADDED : ஆக 06, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வ திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையை குறைக்கும், மாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமின்றி, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள, வெற்று அறிக்கையாக, த.வெ.க., அரசின் பட்ஜெட் இருக்கிறது.
த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான, 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களுக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, பெண்களுக்கான இலவச போக்குவரத்து பயணம் உள்ளிட்டவை குறித்து, எந்தவொரு அறிவிப்பையும், பட்ஜெட்டில் குறிப்பிடாததன் வாயிலாக, ஓட்டளித்த மக்களை, த.வெ.க., அரசு ஏமாற்றி உள்ளது.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நா.த.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us