நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், வணிக செயல்முறைகளை பகுப்பாய்வு செய்தல் குறித்து, 37 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியில் பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
இதில், பட்டதாரிகள் சேரலாம். விருப்பம் உள்ளோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/398 3 என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

