தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை தவிர்க்க அன்புமணி வேண்டுகோள்

இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை தவிர்க்க அன்புமணி வேண்டுகோள்

இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை தவிர்க்க அன்புமணி வேண்டுகோள்


ADDED : மே 09, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மாலை 4:00 மணிக்கு, மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில், சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கவுள்ளது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.

மாநாடு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். எனவே, அன்று இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கிறேன்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us