தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அந்தமான், கொச்சிக்கு மீண்டும் விமான சேவை

அந்தமான், கொச்சிக்கு மீண்டும் விமான சேவை

அந்தமான், கொச்சிக்கு மீண்டும் விமான சேவை


ADDED : செப் 26, 2024 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான், கொச்சி இடையே மீண்டும் விமான சேவை 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் அக்., மாதம் முதல் துவங்க உள்ளது.

சென்னையில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3:00 மணிக்கு அந்தமான் சென்றடையும்.

அந்தமானில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 12:20 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் அக்., 1ம் தேதியில் இருந்து துவங்க உள்ளன.

மேலும், சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு காலை 6:25 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8:20 மணிக்கு சென்றடையும்.

கொச்சியில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8:05 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சேவைகள் வரும் அக்., 10ம் தேதியில் இருந்து துவங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us