sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

/

 கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

 கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்

 கோபத்தை தேர்தலில் காட்ட வேண்டும்


ADDED : மார் 11, 2026 06:34 AM

Google News

ADDED : மார் 11, 2026 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நன்றாக இருந்த குடும்பத்தை பிரித்து, குழப்பத்தை ஏற்படுத்தி, இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது தி.மு.க.,தான். அதனால், நம் கோபத்தை இந்த தேர்தலில் காட்ட வேண்டும். கடந்த ஆறு மாதமாக, பா.ம.க.,வில் நடப்பதை மனதில் வைத்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வர வேண்டும். 37 வயது கொண்ட பா.ம.க., எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. இருந்தும், கூட்டணிக்காக மற்றவர்களை எதிர்பார்க்கும் சூழல் உள்ளது; அங்கீகாரமும் இல்லை. அதனால், வரும் சட்டசபைத் தேர்தல், பா.ம.க.,வுக்கு மிகவும் முக்கியமானது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,







      Dinamalar
      Follow us