சிறப்பு பஸ்கள் குறித்து அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு
சிறப்பு பஸ்கள் குறித்து அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு
ADDED : ஜன 01, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல இதுவரை, 20,100 டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகியுள்ளன.
சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின், www.tnstc.in என்ற இணையதளம் அல்லது டி.என்.எஸ்.டி.சி., செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

