உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 12, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
சேலம்,சேலம் அம்மாபேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்த பார்த்திபன், 20, உள்ளிட்ட மூன்று பேர் அன்னதானப்பட்டி மூணாங்கரடு பகுதியில் நேற்று முன்தினம், 1.100 கிலோ கஞ்சா விற்பனை செய்த போது, போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
அதில் ஓருவர் தப்பி ஒடிய நிலையில், இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தப்பி ஒடிய பார்த்திபனை அவரது வீட்டில் வைத்து, அன்னதானப்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
