UPDATED : ஜூலை 21, 2011 02:15 PM
ADDED : ஜூலை 21, 2011 12:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மேலும் ஒரு நிலஅபகரிப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சிவாஜி என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக சிவாஜியின் மருமகன் அரவிந்தன் புகார் தெரிவித்துள்ளார். ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.