தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமெரிக்காவில் 'அந்துமணி' நுால்கள்!

 அமெரிக்காவில் 'அந்துமணி' நுால்கள்!

 அமெரிக்காவில் 'அந்துமணி' நுால்கள்!


ADDED : ஜூலை 07, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில், கடந்த 4ம் தேதி நடந்த தமிழர் மாநாட்டில், 'மணிமேகலை' பிரசுரத்தின் விற்பனை கண்காட்சி இடம்பெற்றது. இதில், 'தினமலர்' நாளிதழின் வாரமலர் - அந்துமணியின் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றன.

மணிமேகலை பிரசுர அரங்கில் இடமிருந்து: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் தமிழ்வாணனின் பேரன் அரசு தமிழ்வாணன், பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன், மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் மற்றும் மருத்துவரும், 'குமுதம்' அதிபருமான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us