ADDED : ஏப் 17, 2025 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆகியோர், என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதுதான் நடக்கும். தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழக மக்கள் நலன் கருதி, மது மற்றும் போதை புழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்கவும், மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கட்டுப்படுத்தவும், பா.ஜ., கூட்டணியில் சேர, எல்லா கட்சிகளும் வர வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
- நயினார் நாகேந்திரன்,
தமிழக பா.ஜ., தலைவர்.

