அப்போலோ சிறப்பு நிபுணர்கள் 23ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர்கள் 23ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : பிப் 21, 2025 05:10 AM
புதுச்சேரி: அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்கள் வரும் 23ம் தேதி, புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர்களான டாக்டர் மதன் மோகன் ரெட்டி, டாக்டர் பிரவீன் ஆகியோர் நாளை மறுநாள் (23ம் தேதி) புதுச்சேரி, வெங்கடா நகர், எண்: 9, 5- கிராஸ் (வேலன் மெடிக்கல் எதிரில்), இயங்கி வரும் டாக்டர் ஜி.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்கு கின்றனர்.
மூட்டு வலி, இடுப்பு வலி, இடும்பு மற்றும் மாற்று மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர்கள் மதன் மோகன் ரெட்டி, பிரவீன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை பெற 94426 86168, 76958 32886 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.