ADDED : அக் 19, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'சர்வீஸ் நவ் டெவலபர்' எனும் தனி செயலி உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சி, 60 நாள் வழங்கப்படுகிறது.
சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் நடக்கும் பயிற்சிக்கு, பி.இ., - பி.டெக்., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டதாரிகள், candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4416 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.