தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'வெப் எம்டெக்' படிப்புக்கு விண்ணப்பம்

'வெப் எம்டெக்' படிப்புக்கு விண்ணப்பம்

'வெப் எம்டெக்' படிப்புக்கு விண்ணப்பம்


ADDED : பிப் 13, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில் வரும் ஆக., - செப்., மாதங்களில் 'வெப் எம்டெக்' எனும் படிப்பு மாலை மற்றும் வார இறுதி நாட்களில் துவங்க உள்ளது. பணியில் உள்ளோருக்காக நடத்தப்படும் இப்படிப்பில் சேர மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களை https://code.iitm.ac.in/webmtech. இணையதளத்தில் காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us