sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்

/

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்


ADDED : ஜன 20, 2025 05:33 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு, வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் மற்றும் தேர்வு வாரிய தலைவரான ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பு:

தொழில்நுட்ப கல்வி துறையால், அடுத்த மாதம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த தேர்வுகளுக்கு, வரும், 31ம் தேதி வரை, www.tndtegteonline.in என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிப்., 2 முதல் 4ம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us