sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐக்கிய அரபு அமீரக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

/

ஐக்கிய அரபு அமீரக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய அரபு அமீரக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 29, 2025 01:58 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய வெல்டர், பைபிங் பேப்ரிகேட்டர், பைபிங் பிட்டர் உள்ளிட்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டு பணி அனுபவத்துடன் 44 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கான நேர்காணல் ஜன.31, பிப்.1ம் தேதி காலை 9:00 மணிக்கு சென்னை கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடக்க உள்ளது.

மேலும் விபரங்களுக்கு 'www.omcmanpower.tn.gov.in இணையதளம் அல்லது 044-2250 2267, 95662 39685 எண்களை தொடர்பு கொள்ளலாம்' என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us