தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 22, 2023 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2023 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், ஆக., 12ல் துவங்குகின்றன. தேர்வு எழுத உள்ளவர்கள், இன்று முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு, சுருக்கெழுத்து உயர் வேகத் தேர்வு ஆக., 12, 13; முதுநிலைத் தேர்வு, 19, 20; வணிகவியல், கணக்குப் பதிவியல் இளநிலை, முதுநிலைத் தேர்வு, 21; தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர்வேகம் தேர்வுகள், 26, 27, 28ம் தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத உள்ளவர்கள், இன்று முதல் ஜூலை 21 வரை, www.tndtegteonline.in இணையதளத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் அக்., 27ல் வெளியாகும் என, அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us