நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதற்குமுன், இப்பொறுப்பில் நடிகர் ராஜேஷ் இருந்தார்.

