ADDED : பிப் 14, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில் கவர்னர் உரை மீது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு, 1,487 கோடி ரூபாய்; தென்மாவட்ட மக்களுக்கு 547 கோடி ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளதாக உரையில் கூறப்பட்டுள்ளது. இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.
சபாநாயகர்: நீங்கள் ஊரில் தான் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தலா, 6,000 ரூபாய் கொடுத்தனர். குறைந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, 1,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

