தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்

ஆம்ஸ்டிராங் கொலை வழக்கு: 10 பேர் மீது குண்டாஸ்


ADDED : செப் 07, 2024 05:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் பொன்னை பாலு,அருள் , சந்தோஷ், ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரையும் இச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us