sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி

/

வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி

வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி

வரும் 3,4ம் தேதிகளில் கலைத்திருவிழா போட்டி


ADDED : ஜன 01, 2025 04:45 AM

Google News

ADDED : ஜன 01, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பள்ளி மாணவ - மாணவியரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஏற்கனவே, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநில போட்டிகளை, வரும் 3, 4ம் தேதிகளில் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 1 -- 5 வகுப்புகளுக்கு, 4ம் தேதி கோவையிலும், 6 - 8 வகுப்புகளுக்கு, அதே நாளில் திருப்பூரிலும் போட்டிகள் நடக்க உள்ளன.

மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கான போட்டிகள், 3, 4ம் தேதிகளில் ஈரோட்டிலும், 11, 12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லிலும் நடக்க உள்ளன.






      Dinamalar
      Follow us