தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கார்கள் மீது தாக்கு

கார்கள் மீது தாக்கு

கார்கள் மீது தாக்கு


ADDED : அக் 31, 2025 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 02:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாமதுரையில் பழனிசாமி வேனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் 50க்கும் மேற்பட்ட கார்களில் சென்றனர்.

வழிவிடும் முருகன் கோவில் அருகே, பன்னீர்செல்வத்தை வரவேற்பதற்காக கூடியிருந் த தொண்டர்களின் ஒருவரது காலில், அ.தி.மு.க.,வினர் வந்த கார் இடித்ததால், அவர்கள் ஆத்திரமடைந்தனர். அ.தி.மு.க., நிர்வாகிகளின் கார்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us