தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது’

‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது’

‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது’


UPDATED : அக் 11, 2026 02:10 AM

ADDED : அக் 10, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 02:10 AM ADDED : அக் 10, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் ராகுல் அளித்த பேட்டி:

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாட்டின் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்த அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாணவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் நிச்சயம் நீதியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us