தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமைச்சரவை சராசரி வயது 45

 அமைச்சரவை சராசரி வயது 45

 அமைச்சரவை சராசரி வயது 45


ADDED : மே 22, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

 தமிழக அமைச்சரவையில், முதல்வர் விஜய் மற்றும் 32 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்த சராசரி வயது, 45

 அமைச்சர்களில் வயது குறைந்தவர், 28 வயதான கமலி

 அமைச்சர்களில் அதிக வயதுள்ளவர் செங்கோட்டையன். இவரின் வயது, 78

 அமைச்சர்களில், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் இருவர்; 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் 10 பேர்; 41 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர் 13 ; 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் 5; 61 முதல் 70 வயதுக்கு உட்பட்டோர் 2; 70 வயதுக்கு மேற்பட்டோர் ஒருவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us