ADDED : ஜன 02, 2024 05:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்தியபோது அதிகாரிகளை தாக்கியதாக வழக்கில், தி.மு.க.,வினர் 4 பேருக்க கரூர் நீதிமன்றம் ஜாமின் அளித்து இருந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 4 பேரின் ஜாமினை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

