ADDED : நவ 29, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், 71, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். சளி மற்றும் தொண்டை வலிக்கு, அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்றும், மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

