உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 29, 2024 06:17 AM
அ நிறம் | அளவு
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், 71, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
சளி மற்றும் தொண்டை வலிக்கு, அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், விரைவில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என்றும், மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
