ADDED : அக் 02, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி.,யின் தற்காலிக குழுவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், 'ஐ.என்.டி.யு.சி., தமிழக பிரிவு, ஜனநாயக ரீதியில் இயங்கும் அமைப்பு. சட்ட விதிகளுக்கு முரணாக, தற்காலிக குழுவை அமைக்க முடியாது. எனவே, தற்காலிக குழுவை அமைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டுள்ளார்.

