தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பெங்களூரு – தி.புரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

பெங்களூரு – தி.புரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

பெங்களூரு – தி.புரம் சிறப்பு ரயில் அறிவிப்பு


ADDED : நவ 04, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில், நாளை மாலை, 4:40 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டில் புறப்பட்டு, மறுநாள் காலை, 10:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கை அடையும். இரவு, 10:20க்கு சேலம், 11:20க்கு ஈரோடு, நள்ளிரவு, 12:20க்கு திருப்பூர், 1:44க்கு போத்தனுாரில் நின்று செல்லும்.

மறுமார்க்க ரயில், 7 மதியம், 12:40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் புறப்பட்டு, மறுநாள் காலை, 6:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை அடையும். இரவு, 8:59க்கு போத்தனுார், 9:38க்கு திருப்பூர், 10:20க்கு ஈரோடு, 11:25க்கு சேலத்தில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us