தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பேனர் பாக்ஸ் செய்தி

பேனர் பாக்ஸ் செய்தி

பேனர் பாக்ஸ் செய்தி


UPDATED : அக் 07, 2026 12:00 AM

ADDED : அக் 06, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:00 AM ADDED : அக் 06, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டுப்பதிவு குறைந்தது ஏன்?

சட்டசபை பொதுத்தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா காரணமாக, இடைத்தேர்தல் வந்ததை, மக்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை, இடைத்தேர்தல் என்றாலே, பரிசு, பணப்பட்டுவாடா அதிக அளவில் இருக்கும்.

இதனால், இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பரிசு, பணப்பட்டுவாடா பெரிய அளவில் இல்லை. பா.ம.க., இடைத்தேர்தலில், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தது. அதேபோல், பல சிறிய கட்சிகளும், தேர்தலில் பங்கேற்கவில்லை.

இதுவும் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபோல் மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களிலும், பொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களில், இடைத்தேர்தல் வந்தது, ஓட்டுப்பதிவு குறைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us