தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: ரூ.89 கோடி வி. ஏ. ஓக்கு வழங்க உத்தரவு

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: ரூ.89 கோடி வி. ஏ. ஓக்கு வழங்க உத்தரவு

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி: ரூ.89 கோடி வி. ஏ. ஓக்கு வழங்க உத்தரவு


ADDED : மார் 24, 2024 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 05:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒரு வாக்கு சாவடிக்கு ரூ.

1300 வீதம் 68,144 வாக்குச்சாவடிகளுக்கு ரூ.8, 85 , 87,200 நிதி அனுமதித்து இதனை சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்களுக்கு வழங்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us